Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி ரெக்கார்டை உடைக்கும் சர்கார்? சுவாரஸ்ய தகவல்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (08:20 IST)
பாகுபலி படத்துக்கு அப்புறம் சர்காரோட இந்தி ரைட்ஸ் தான் தென்னிந்திய பிலிம் இன்ஸ்ட்ரியில் அதிக விலைக்கு போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்,. வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு, பழ கருப்பையா உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸ் மட்டுமே 81 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக கூறுகிறார்கள். இப்ப அடுத்தது என்னெவென்றால், சர்காரோட இந்தி டப்பிங்  மற்றும் சேட்லைட் ரைட்ஸ் 23 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்காம். அத்தோட வெளிநாடுகளுக்கான ஓவர்சீஸ் ரைட்ஸ் 25 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாம். அதேபோல் கன்னடம் உள்பட தென்னிந்திய மொழிகளுக்கான ரைட்ஸ் 103 கோடி என்றும் சொல்கிறார்கள். தளபதியோட சர்கார் 81 கோடிக்கு தமிழ்நாடு ரைட்ஸ் போயிருப்பதால, இங்க மட்டும் 140 கோடி வசூலாகுன்னு எதிபார்ப்பு நிலவுது. அதுமட்டும் நடந்தா, பாகுபலியோட சாதனையை சர்கார் முறியடிக்கும்ணு சொல்றாங்க...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியுடன் நடிப்பது சிறந்த அனுபவம்… ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி!

ஃபஹத் பாசில் நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் இதுதான்… இயக்குனர் கொடுத்த் அப்டேட்!

21 நாட்களில் புஷ்பா 2 படைத்த வசூல் சாதனை… டங்கல் & பாகுபலி 2 வை முந்துமா?

லக்கி பாஸ்கர் இயக்குனர் வெங்கட் அட்லூரியோடு கைகோர்க்கும் சூர்யா?

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments