Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சர்கார்’ வசூல் ரூ.200 கோடி பொய் - எதுக்கு இந்த விளம்பரம் !

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (13:07 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் இதுவரை ரூ. 200 கோடியை வசூலித்துவிட்டதாக சொன்ன தகவல் பொய் என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியான படம் ‘சர்கார்’. இந்தப் படம் இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய படம். ஆனால், நேற்று வந்த ஒரு பொய் தகவல், விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இப்படம் ரூ. 200 கோடி வசூல் சாதனை செய்ததாக கூறப்பட்டது, இதை அதிகாரப்பூர்வமாகவே படக்குழுவினரே அறிவித்தனர் . 
 
ஆனால், தயாரிப்பாளர் ஒருவரால் நடத்தப்படும் பிரபல யூடியுப் சேனல் ஒன்று இப்படம் ரூ. 200 கோடி வசூலித்தது என்பது உண்மையில்லை. அது வெறும் பொய். இப்படத்தின் உண்மையான வசூல் ரூ. 150 கோடிதான்.இந்தப் படம் சுமார் ரூ.28 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என கூறி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். 
 
https://twitter.com/taran_adarsh/status/1061873416397963264?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1061873416397963264&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fthalapathy-vijays-sarkar-box-office-collection-rs-200-crore-is-wrong-statement-says-famous-producer%2Farticleshow%2F66602465.cms

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments