Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் முதல்நாள் வசூல் நிலவரம்: சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (09:10 IST)
நேற்று வெளியாக சர்கார் திரைப்படம் சென்னையில் மட்டும் 2.37 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
 
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 57 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. படத்திற்காக டிக்கெட் வாங்க ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தனர். எதிர்பார்த்தபடியே படம் பக்கா மாஸ் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று ஒரு நாளில் சென்னையில் மட்டும் சர்கார் திரைப்படம் ரூ. 2.37 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

மீண்டும் தாமதம் ஆகும் தனுஷின் அடுத்தப் பட ஷூட்டிங்!

துப்பறிவாளன் 2 அவ்ளோதான்… கணக்குப் பார்த்து மூட்டைக் கட்டிவைத்த விஷால்!

ஜூலையில் தொடங்கும் சூர்யாவின் அடுத்த பட ஷூட்டிங்… ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் இல்லையாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments