Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதாவா இது? ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:37 IST)
சரவணன் மீனாட்சி மற்றும் ஆபிஸ் ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானவர் ரக்‌ஷிதா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஃபீஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் ரக்‌ஷிதா. அந்த தொடரில் அவரின் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அவருக்கு சரவணன் மீனாட்சி தொடரில் நாயகியாக வாய்ப்புக் கிடைத்தது. அதன் இரண்டு சீசன்களில் அவர் கதாநாயகியாக நடித்தார். அதன் பின்னர் பெரிதாக சின்னத்திரையில் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஹோம்லி லுக்கில் இருக்கும் அவரா இப்படி கவர்ச்சியான உடையோடு புகைப்படம் வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்கள் ஆச்சர்யமாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments