Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் - அறிமுக நடிகர்களுக்கு கிடுக்கிப்பிடி

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2014 (10:17 IST)
நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16 -ஆம் தேதி சென்னை தி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடக்கிறது.

சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், துணைத் தலைவர்கள் மற்றும் 24 கமிட்டி உறுப்பினர்கள், 6 நியமன துணை உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
 
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதுபற்றி ஆலோசிக்கவே இந்த அவசர செயற்குழு கூட்டப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தமிழில் அறிமுகமாகும் புதுமுகங்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமலே தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். அவர்கள் உடனே சங்கத்தில் உறுப்பினராகவும் இந்தக் கூட்டத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments