Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் குத்து படத்தின் மூலம் கல்லா கட்டிய இயக்குனர்! இத்தனைக் கோடி லாப்மா!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:07 IST)
இரண்டாம் குத்து படத்தின் மூலம் இயக்குனரும் தயாரிப்பாளருமான சன்தோஷ் பி ஜெயக்குமார் 3 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டுகுத்து, கஜினிகாந்த் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் சமீபத்தில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் நடித்து அந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் தீபாவளி அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பல்வேறு சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் 3 கோடிக்கு மேல் கல்லா கட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் காப்பி அடிப்படையில் 3 கோடிக்குள் படத்தை எடுத்த சந்தொஷ் ஜெயக்குமார் அதை 6 கோடிக்கு விநியோகஸ்தர்களிடம் விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. பலான் படம் என்பதால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என நம்பி முதலீடு செய்த விநியோகஸ்தர்களும் கையைக் கடிக்காத லாபத்தைக் கொடுத்துள்ளதாம் இந்த திரைப்படம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments