Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி ரெய்ட் வடக்குபட்டி ராமசாமி படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

vinoth
சனி, 3 பிப்ரவரி 2024 (10:22 IST)
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார் என்பதும் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம் கார்த்திக் யோகி கூட்டணி ஏற்கனவே டிக்கிலோனா என்ற வெற்றிபடத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று அதிக அளவிலான திரைகளில் இந்த படம் ரிலீஸ் ஆனது. நேற்று வேலைநாள் என்பதால் படத்துக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் இல்லை. ஆனால் படம் பார்த்தவர்கள் அனைவரும் பாசிட்டிவ் விமர்சனங்களைக் கொடுத்துள்ளதால் விடுமுறை நாட்களில் கலெக்‌ஷன் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்நாளில் இந்த படம் உலகளவில் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

புஷ்பா 2 அதுவரை ஓடிடியில் ரிலீஸாகாது.. தயாரிப்பு தரப்பு விளக்கம்!

இன்று முதல் சன் டிவியில் ‘எதிர்நீச்சல் 2’.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குடும்ப உறுப்பினர்களை வைத்து படம்… கவனம் ஈர்க்கும் ‘பயோஸ்கோப்’ அறிமுக வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments