Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்திடம் சரணடைந்த ராஜேஷ்

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (11:50 IST)
சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்கிறார் எம்.ராஜேஷ்.

 
 
‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எம்.ராஜேஷ். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய மூன்று  படங்களுமே தோல்வியைத் தழுவின. எனவே, சந்தானத்தை ஹீரோவாக வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறார்.
 
ராஜேஷின் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை, விஜய்யின் ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்திருக்கும் தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சந்தானம் முதன்முதலாக  ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments