Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தின் டபுள் ட்ரீட்

சந்தானத்தின் டபுள் ட்ரீட்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (16:01 IST)
சந்தானம் நாயகனாக நடித்துள்ள தில்லுக்கு துட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் இன்று வெளியிடப்படுகிறது.


 
 
சந்தானம் நாயகனாக நடித்த எந்தப் படமும் கில்லியாக இருந்ததில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவின் இன்றைய வாழ்வாதாரமான பேயை பின்னணியாக வைத்து தில்லுக்கு துட்டு தயாராகியுள்ளது. லொள்ளுசபா ராம்பாலா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தாடி எல்லாம் வைத்து கெட்டப்பையும் மாற்றியுள்ளார் சந்தானம்.
 
இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் இன்று வெளியிடப்படுகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்துடன் ’டிராகன்’ போட்டியா?... பிரதீப் ரங்கநாதன் அளித்த பதில்!

கேம்சேஞ்சர் பற்றிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்ட அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த்!

சினிமா என்னை தனுஷோடு ஒரு குடும்பமாக இணைத்துள்ளது… நடிகை சரண்யா மகிழ்ச்சி!

த்ரிஷா ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? திடீரென கிரிப்டோகரன்சி பதிவு..!

அஜித் படத்துடன் மோதல் இல்லை.. இட்லி கடை’ ரிலீஸ் தேதியை மாற்றுகிறாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments