Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கெட்டப்பில் சந்தானம்....புகைப்படம் வைரல்

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (22:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சந்தானத்தின் புதிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்ளில் ஒருவராக அறியப்படுகிறார்.

இவர் பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சந்தானம் முதன்முதலாக சின்னு மன்னு என்ற படத்தில் நடித்துள்ளார்.























இதில், அபூர்வராகம் படத்தில் கமல் நடித்த அப்பு கெட்டபில் சந்தானம் நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments