Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயர்லாந்தில் ‘ஜெயிலர்’ படம் பார்த்த சஞ்சு சாம்சன்.. வர்ணனையாளர் தகவல்..!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (11:38 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அயர்லாந்து நாட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர்’ படத்தை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளன
 
‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட நிலையில் அயர்லாந்து நாட்டிலும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர்’  படத்தை பார்த்ததாக இந்தியா - அயர்லாந்து போட்டியின் வர்ணனையாளர் பிரைன் தெரிவித்துள்ளார்.
 
அயர்லாந்து மற்றும் இந்தியா விளையாடிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது வர்ணனை செய்த அவர் இந்த தகவலை வர்ணனின் போது தெரிவித்தார். மேலும் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என்றும் ‘ஜெயிலர்’ படத்தின்  சிறப்பு விருந்தினராக பங்கேற்றது தனக்கு மிகவும் பெருமையான தருணமாக இருந்தது என்றும் சஞ்சு சாம்சன் கூறியதாகவும் வர்ணனையாளர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments