Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்லிய புடவையில் மின்னும் மேனி.... டால் அடிக்கும் ரத்தினமாய் 'வாத்தி' ஹீரோயின்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (12:17 IST)
கேரளாவை சேர்ந்த அழகிய நடிகைகளில் ஒருவரான சம்யுக்தா மேனன் வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பரிச்சயம் ஆகினார். இவர் ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் கூடுதல் கவனத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. 
 
ஃபேஷன் , வெஸ்டர்ன், ட்ரெடிஷனல் என அனைத்திலும் அழகை அள்ளிக்கொடுக்கும் சம்யுக்தாவுக்கு எல்லா லுக்கும் கச்சிதமாக பொருந்துகிறது. அவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டமும் ஏராளம் உண்டு. 
 
தொடர்ந்து பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் சம்யுக்தா மேனன் தற்போது மெல்லிய சேலையில் உடம்பை அழகா காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments