Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோவ் தைரியம் இருக்கக்கூடாது - வியப்பூட்டும் வீடியோ!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (19:26 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உச்சி மலையில் நின்று ஆழமான கடலில் குதித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாயடைக்க வைத்துள்ளார். நாளுக்கு நாள் உங்களது திறமை அதிகரித்துக்கொண்டே போகுது சில சமயம் நம்ப முடியாத அளவிற்கு பிரம்மிப்பூட்டுகிறீர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Better an "ohhhh shitttt !!!", Than a "what if ???" This was amazingggggg right ?? @ashishbhatiaofficial @thetarunsolanki @geet_alawadhi @jatin_alawadhi @goproindia @gopro #GoproHero9 #rishikesh #cliffjumping #yolo #thebarefeetchronicles #sayyestonewadventures

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்