Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தாவின்’' தி ஃபேமிலிமேன் 2’ வெப்தொடர் ரிலீஸ்

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (21:56 IST)
சமந்தா நடிப்பில் உருவாகியுள தி  ஃபேமிலிமேன்- 2 பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் நாளை ரிலீஸாக வேண்டிய  இத்தொடர் இன்றே ரிலீஸாகியுள்ளது.

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற விரைவில் அமேசான் பிரைமில் நாளை ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்ட நிலையில் இன்றே ரிலீஸாகியுள்ளது.

’தி ஃபேமிலிமேன் 2’ தொடர் ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை பெருமளவு புண்படுத்தி உள்ளது அதனால் இதைத் தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர். இத்தொடரில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்தது.

ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது.  

இந்நிலையில், ஈழத் தமிழர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக பெரும் எதிர்ப்புகள் உருவான நிலையில் நாளை ரீலீஸாக இருந்த தி ஃபேமிலி மேன் 2 தொடர் இன்று ரிலீஸாகியுள்ளது.

எனவே தற்போது, சந்தாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments