Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா, சித்தார்த் - திரையில் ஒன்று சேரும் நிஜக்காதலர்கள்

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2014 (08:53 IST)
மலையாளத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் டேய்ஸ் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். இந்த ரீமேக்கை பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார்.
பெங்களூர் டேய்ஸில் துல்கர் சல்மான், பார்வதி, நஸ்ரியா நசீம், ஃபகத் பாசில், நித்யா மேனன் நடித்திருந்தனர். நித்யா மேனனுக்கு ஃபகத்தின் முன்னாள் காதலியாக சின்ன வேடம்.
 
தெலுங்கில் அவர் முக்கியமான வேடம் ஒன்றை ஏற்கிறார். இவர் தவிர சித்தார்த், சமந்தா, ஆர்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஃபகத் - நஸ்ரியா வேடத்தை சித்தார்த் - சமந்தா செய்வார்கள் என தெரிகிறது.
 
தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளனர்.

பிஸ்னஸை தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு… பிள்ளையார் சுழி போட்ட பிரபல ஓடிடி!

தனி ஒருவன் 2 படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் நடிகரோடு இணையும் மோகன் ராஜா!

விமல் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ டிரெய்லர் எப்படி?

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

Show comments