Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருடன் படுக்கையறை காட்சியில் நடிக்கணும்... புருஷன் இருக்கும்போதே இப்படியா சொல்லுவ சமந்தா?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (11:27 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, 2017ம்ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். குறிப்பாக சமந்தா திருமணம் ஆன பின்னரும் கவர்ச்சி, கிளாமர் , ரொமான்ஸ் காட்சிகளில் தாராளம் காட்டி நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தாவிடம் எந்த நடிகருடன் ரொமான்ஸ் பண்ண ஆசை? என கேட்டதற்கு, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் தான்.... அவருடன்  படுக்கை அறை காட்சியாக இருந்தாலும் நடிக்க டபுள் ஓகே என கூறி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். உன் புருஷன் நிலைமையை நினைச்சா தான் ரொம்ப பாவமா இருக்குமா... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்