Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி பெண்ணாக மாறுகிறார் சமந்தா!

samantha
Webdunia
புதன், 12 ஜூலை 2017 (07:35 IST)
சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. 



 
 
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா தென்காசி பெண்ணாக நடித்து வருவதாகவும், அவரது காஸ்ட்யூம்கள் பெரும்பாலும் பாவாடை தாவணிதான் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதை உறுதி செய்வது போல் நேற்று சமந்தாவின் ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது
 
கவர்ச்சி இல்லாமல் முதன்முதலாக படம் முழுவதும் ஃபேமிலி லுக்கில் சமந்தா நடித்து வரும் இந்த படம் திருமணத்திற்கு முன் அனேகமாக சமந்தா நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6 முதல் 8 வரை கோவாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஈட்டி இயக்குனரின் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கும் விஷால்.. கதாநாயகி இவர்தான்!

சர்ச்சைகள்… நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் வசூலில் சாதனை படைத்த ‘எம்புரான்’!

விக்ரம் & மடோன் அஸ்வின் படத்தின் தலைப்பு இதுதான்… மாவீரன் படத்தோடு இருக்கும் கனெக்‌ஷன்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது?... வெளியானது தகவல்!

பஹத் பாசில் & வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்