Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா படத்தில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்…. வெளியான வைரல் புகைப்படம்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (10:59 IST)
சமந்தா நடிக்கும் யசோதா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் நடன இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதுபோலவே சமுகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களிடம் தொடர்பில் இருந்தவண்ணம் உள்ளார். இந்நிலையில் இன்று அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று கவனததை ஈர்த்துள்ளது. ஹாலிவுட்டைச் சேர்ந்த நடன இயக்குனர் யானிக் பென் என்பவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சமந்தா, அவர் நடிக்கும் யசோதா படத்தில் பாடல்களுக்கு யானிக் நடனம் அமைப்பதை உறுதி செய்துள்ளார். சமந்தா பகிர்ந்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துவருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

அடுத்த கட்டுரையில்