Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தை கலக்கும் ரெட் ஹாட் சமந்தா: போட்டோஸ் உள்ளே...

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (20:01 IST)
நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
 
தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழில் வெளியாகி 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிகர் சர்வானந்த்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
 
தமிழில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சமந்தா ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்....

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments