Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலார்ட் சமந்தா!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (11:19 IST)
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் சமந்தா, தனது  சினிமா அனுபவங்கள் குறித்து சமந்தா அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்குமே  என்னமாதிரியான ரோல் பண்றோம், என்பது மிக முக்கியமான விஷயம். அந்த வகையில்  ‘ஏமாய சேஷாவே’ படத்தில் நடித்த  ஜெர்ஸி ரோலை என்னால மறக்கவே முடியாது. என்னுடைய வாழ்க்கை மாத்துனது அந்த படம் தான். ஒரு நடிகையாக என்னை நிலைநிறுத்திக்கவும் ஜெர்சி ரோல்தான் காரணமாக இருந்துச்சு.  அதுக்கு அப்புறம்தாம் சமந்தா என்றால் வலுவான ரோல்  கொடுக்கணும் என்று டைரக்டர்கள் நினைக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு நல்ல, நல்ல ரோல் கிடைக்க ‘ஏமாய சேஷாவே’ படம்தான் காரணம். அப்போது இருந்து ஒவ்வொரு படத்திலும் நிதானமாக யோசித்து முடிவுகள் எடுக்க கற்றுவந்தேன். இந்த எச்சரிக்கை உணர்வு என்னை உயர்ந்த இடத்தில் கொண்டு நிறுத்தி விட்டது.’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் நிற உடையில் மயக்கும் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி..!

குடித்துவிட்டு மேடையில் மயங்கினேனா?... நடிகர் விஷால் விளக்கம்!

சித்தார்த்& சரத்குமார் நடிக்கும் ‘3BHK’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகளவில் 200 கோடி… கேரளாவில் மட்டும் 100 கோடி… மோகன்லாலின் ‘துடரும்’ படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments