Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மம்மூட்டி சார் உங்கள் நடிப்பில் இருந்து வெளியே வரமுடியவில்லை…” சமந்தா பாராட்டு!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (07:14 IST)
ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள சினிமாவில் மீண்டும் நடித்துள்ள திரைப்படம் ‘காதல்’. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 23 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படம் தன்பாலின ஈர்ப்பு குறித்து சிறப்பாக பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மூத்த நடிகரான மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள சமந்தா “இந்த ஆண்டின் திரைப்படம் இதுதான். உங்களுக்காக நீங்கள் இந்த ஆற்றல் நிறைந்த படத்தைப் பாருங்கள்.  மம்மூட்டி சார், நீங்கள் என்னுடைய ஹீரோ. உங்களின் இந்த நடிப்பில் இருந்து நான் வெளிவர நீண்ட காலம் ஆகும். ஜோதிகா உங்களுக்கு என் அன்பு.” என  பாராட்டி நெகிழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

“கலகலப்பு” புகழ் நடிகர் கோதண்டராமன் காலமானார்!

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments