Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாட்டை விட அதற்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன் – சமந்தா பதில்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (10:49 IST)
நடிகை சமந்தா தனக்கு ஒரு ஓய்வுநாள் கிடைத்தால் சாப்பாட்டை விட செக்ஸ்க்குதான் முதலிடம் கொடுப்பேன் என சொல்லியுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்தாலும் அதிக பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. தமிழில் இப்போது அவருக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மட்டுமே கைவசம் உள்ளது. இப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஒரு ஓய்வு நாள் கிடைத்தால் தான் அதில் சாப்பாட்டை விட செக்ஸ்க்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் எனக் கூறியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments