Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலுக்கு நடுவே பூ: வைரலாகும் சமந்தாவின் க்ளிக்ஸ்!!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (15:30 IST)
சமீபத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. 
 
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தபடியே செடிகளை வளர்ப்பது, தியானம் செய்வது என ஆக்கப்பூர்வமான விஷயங்களளை செய்து வந்தார். தற்போது Sam Jam எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 
இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.. இது தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் நிவர் புயல் குறித்த ஹேச்க்கேக்குகளுக்கு இடையே புயலுக்கு நடுவே பூ போல #SamanthaAkkineni எனும் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments