Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 65 படத்தில் மலையாள நகைச்சுவை நடிகர்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (11:12 IST)
மலையாள நடிகரான டாம் சோக்கோ விஜய் 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்று முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பியுள்ளனர். அதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அந்த படப்பிடிப்பில் மலையாளத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக உருவாகி வரும் டாம் சோக்கோ  நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments