Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸின் 'சலார்' பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (10:40 IST)
பிரபாஸின் ‘சலார்’ பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

பேன் இந்தியா படமாக சலார் ரிலீஸாகவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சலார் படத்தை தமிழகத்தில் வெளியீடுவதற்கான உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் பெற்றது.

இன்று தீபாவளியையொட்டி இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சலார் டிரைலவர் வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி  மாலை 7:19 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.

மேலும், உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி ஐமேக்ஸில் எக்ஸ்பீரியன்ஸில் இப்படம் ரிலீஸாகும் என்பதையும் உறுதி செய்து, பிரபாஸின் புதிய போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது. இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்கலான் ஏன் மக்களுக்கு connect ஆகலன்னு யோசிச்சிட்டு இருக்கேன்… பா ரஞ்சித் வருத்தம்!

மமிதா பைஜுவை நான் அடித்தேனா?... குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த இயக்குனர் பாலா!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments