Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உனக்கு வந்த வாழ்வை பாரு... தலைவருடன் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி!

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (15:11 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில் இன்று தனது 30-வது பிறந்தநாள் கொண்டாடும் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்த போது அந்த படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடி ரஜினிக்கு கேக் ஊட்டிவிட்ட புகைப்படத்தை வெளியிட்டு அந்த அழகிய தருணத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.  இதற்கு ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் " உனக்கு வந்த வாழ்வை பார்த்தியா... தலைவர் கூட கொஞ்சம் நேரம் பேசினால் போதும் எனக்கு" என கூறி ஏக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Exactly two years back , my best memories to spend my birthday with our #superstar #rajinikanth sir @rajinikanth and #ranjith sir @ranjithpa on the sets of #kaala ❤️ . God has been very kind to me❤️

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments