Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்னழகு பேரழகு... பேவரைட் போட்டோவை வெளியிட்டு கதிகலங்க வைத்த நடிகை !

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (08:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் சேலையில் பின்னழகை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு "எனக்கு பிடித்த புகைப்படங்களில் ஒன்று" என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இப்படியெல்லாம் போட்டோ போட்டால் பாவம் புல்லைங்கோ என்ன பண்ணுவாங்க... பாருங்க நீங்களே...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

One of my Favs❤️ Good night❤️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments