Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் தெரியுமா?

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (16:17 IST)
சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் தெரியவந்துள்ளது.


 
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். விவேக் காமெடியனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், ரோபோ சங்கரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
சிம்பு, முதன்முறையாக இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையில் அனிருத், யுவன் சங்கர் ராஜா, லியோன் ஜேம்ஸ், டி.ராஜேந்தர் - உஷா ஆகியோர் பாடியுள்ளனர். சிம்புவின் இசையை, தனுஷ் வெளியிட்டுள்ளார்.
 
இந்தப் படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் ரன்னிங் டைம், 143 நிமிடங்கள். அதாவது, 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments