Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 1 வெளியாகும் சைத்தான்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (15:41 IST)
விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் படம் டிசம்பர் 1 திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.


 

சைத்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்நிலையில், படத்தின் பத்து நிமிடக் காட்சிகளை இணையத்தில் படக்குழுவே வெளியிட்டது. திகில் நிறைந்த அந்தக் காட்சிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.

10 நிமிட காட்சியில் ஜெயலட்சுமி டீச்சர் என்ற கதாபாத்திரம் சொல்லப்படுகிறது. அந்த ஜெயலட்சுமி டீச்சர் யார் என்பதை காட்டவே இல்லை. முன் ஜென்மத்தில் ஜெயலட்சுமி டீச்சர் துரோகம் செய்து கொலை செய்ததாகவும், இந்த ஜென்மத்தில் அவளை கொலை செய்யப்போவதாகவும் காட்டப்படுகிறது. அப்படியென்றால், இந்த படம் பூர்வஜென்ம கதையாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த எதிர்பார்ப்புகளை டிசம்பர் 1 பூர்த்தி செய்யும். அன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments