Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி இருந்தா எப்படி..? சாய் பல்லவி போடும் ரூல்ஸ்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (21:11 IST)
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. மாரி 2 படத்தில் நடனத்தில் அசத்தியும் இருந்தார்.
 
இந்நிலையில் சாய் பல்லவி நடிப்பதர்கு முன் இரண்டு ரூல்ஸ் போடுகிறாராம். அதாவது படத்தில் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் அரைகுறை ஆடை அணிந்து நடிக்க மாட்டேன் என்றும் கூறுகிறாராம். 
 
இதற்கு காரணமும் வைத்துள்ளார். நான் படங்களில் நடிப்பதற்காக மருத்துவர் பணியை விட்டுவிட்டு வந்துள்ளேன். அதனால் அதை நியாயப்படுத்தும் வகையில் நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். 
 
அதேபோல் என் படத்தை என் மொத்த குடும்பமும் பார்க்க வேண்டும். அதனால் லிப் லாக் காட்சிகளில் நடித்து அவர்களை நெளிய வைக்க விரும்பவில்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments