Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்கு வரும் பட வாய்ப்புகளை தங்கைக்கு தள்ளிவிடும் மலர் டீச்சர்??

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (12:00 IST)
நடிகை சாய் பல்லவி பிரேமம் மலையாள படத்தின் மூலம் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிரபலமானார்.


 
 
பிரேமம் படத்திற்கு பின்னர் சில மலையாள படங்களிலும் நடித்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
சாய் பல்லவி ஒப்பந்தமாகும் முதல் தமிழ் படமென்பதால் மேலும் பல இயக்குனர்கள் இவரை படத்தில் நடிக்க வைக்க கதை சொல்லிவருகின்றனர்.
 
ஆனால், சாய் பல்லவி தனக்கு வரும் படங்களை அவரது தங்கைக்கு தள்ளிவிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தனது தங்கையும் சினிமாவில் பிரகாசிக்க வேண்டும் என்பதால் அவர் இவ்வாறு செய்வதாக தகவல் வந்துள்ளது.
 

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments