Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட பாடகருக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (17:22 IST)
சினிமாவில் உள்ள மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவர் சங்கர் மகாதேவன். இவர் இன்று தனது 53 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணிப் பாடகாராக இருப்பவர் சங்கர் மகாதேவன்.,

 அவர் எந்தப் பாடல் கொடுத்தாலும் அதை 20 நிமிடத்தில் பாடிமுடிக்கும்  ஆற்றல் உள்ளவர். மேலும் இந்திப் படங்களில் அவர்  சிறந்த இசையமைபபளராக உள்ளார்.

விஜய் நடித்த திருமலை படத்தில் வித்யாசாகர் இசையில் வரும் நீ என்பது எதுவரை எதுவரை என்ற பாடலை மூச்சு விடாமல் பாடி அசத்தியிருப்பார். அதேபோல் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இன்றும் பாடி வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் தனது 53 வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

உங்களுன் ஆத்மார்த்தமான உயிரோட்டமான குரலால் இளம் தலைமுறையினருக்கு  உற்சாகம் ஊட்டுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

முஃபாசா படம் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடி ரூபாய் வசூலா?

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை… நடந்தது இதுதான் –மனம் திறந்த இயக்குனர் பாலா!

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்