Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண செலவு ரூ.20 கோடியா?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (21:53 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண செலவு 20 கோடி என்று கூறப்படுகிறது 
 
 ஐந்து நட்சத்திர ஹோட்டல் முழுவதிலும் உள்ள அறைகள் வாடகைக்கு எடுத்தது, கண்ணாடியிலான செட்டை கலை இயக்குனர்கள் மூலம் வடிவமைத்தது, லைடிங்ஸ் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள், அறுசுவை விருந்து வைத்தது மற்றும் திருமணத்திற்கு வருகை தரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரே டிரெஸ்கோட் உருவாக்கி கொடுத்தது உள்பட அனைத்து செலவுகளும் சேர்ந்து மொத்தம் 20 கோடி செலவு ஆனதாக கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த திருமணத்தை கலர்புல்லாக கவுதம் வாசுதேவ் மேனன் படமாக்கி உள்ளதாகவும் இந்த படத்தைகு 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் திருமண செலவு முழுவதும் நிச்சயமாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்