Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஆர் ஆர் படத்தின் டிக்கெட்டுக்கு இவ்ளோ டிமாண்ட்டா? அமெரிக்க ரசிகர்கள் ஆதரவு!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (09:23 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது.

நேரடியாக போட்டி பிரிவில் ஆஸ்கருக்கு இந்த படத்தை பல் பிரிவுகளில் நாமினேட் செய்தார் ராஜமௌலி. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல்கள் பிரிவிக்கான 15 பாடல்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கோல்டன் க்ளோப் விருதில் இந்த படம் கலந்துகொள்வதை அடுத்து அமெரிக்காவின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் ஆர் ஆர் ஆர் படம் திரையிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்து வெறும் 98 வினாடிகளில் விற்றுத் தீர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments