Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்தக்குரலில் டப்பிங் பேச தமிழ் கற்கும் ரித்திகா சிங்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:48 IST)
சொந்தக்குரலில் டப்பிங் பேச வேண்டும் என்பதற்காக, தமிழ் கற்று வருகிறாராம் ரித்திகா சிங்.
 


 

மாதவன் நடித்த ‘குத்துச்சண்டை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான இவர், இப்போது முழுநேர நடிகையாகி விட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்தாலும், தமிழுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்கிறார்.

நிறைய படங்களில் நடித்து காசு சம்பாதித்தால் போதும் என்று நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில், சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆசைப்படுகிறார் ரித்திகா சிங். மும்பைப் பெண்ணான இவர், இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருப்பதால், நன்றாகவே தமிழ் பேச கற்றுக் கொண்டுள்ளாராம். விரைவில் அவரே டப்பிங் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments