Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்லிசான கோடு ஒன்று மெர்சலாக்குது... ரித்திகா சிங்கை ரசித்து தள்ளும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (08:24 IST)
நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மிகவும் தைரியமான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் நடிகை ரித்திகா சிங். இவர் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் 'ஆண்டவன் கட்டளை', லாரன்சுடன் 'சிவலிங்கா' போன்ற படத்தில் நடித்திருக்கிறார்.
 
இதனிடையே தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து நடிப்பில்  கவனம் செலுத்தி வரும் ரித்திகா சிங் சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார். 
இந்நிலையில் தற்போது டைட்டான உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். அம்மணியின் இந்த கவர்ச்சி போட்டோக்களுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்