Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்பா Dress பீப்பா மாதிரி போஸ் கொடுத்த ரேஷ்மா - இந்த வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா?

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (12:26 IST)
நடிகை ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!
 
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும்  ரேஷ்மா தற்போது தம்மாத்துண்டு உடையில் முன்னாஹசாய் டைட் ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து பல பேரது பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதனை நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்