Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தணிக்கை குழுவுக்கு தடை விதிக்க நடிகை நந்திதா தாஸ் கோரிக்கை

தணிக்கை குழுவுக்கு தடை விதிக்க நடிகை நந்திதா தாஸ் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 31 மே 2016 (12:49 IST)
தணிக்கை குழுவை கலைக்க வேண்டும் என்று பிரபல நடிகை நந்திதா தாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பிரபல நடிகை நந்திதா தாஸ் கூறுகையில், சினிமா என்பது மக்களுக்கானது. அதில் பொழுதுபோக்கு மட்டுமே நல்ல விழிப்புணர்வு தகவல்களும் உள்ளது. ஆனால், சினிமா படங்களுக்கு தணிக்கை குழுவில் சான்று பெறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது.
 
ஒரு படத்தை உலகம் முழுவதும் 200 கோடி இந்தியர்கள் பார்க்கிறார்கள். ஒரு படம் எனக்கு பிடிக்கும் படம், அடுத்தவருக்கு பிடிக்காது. இப்படி பலரது விருப்பங்கள் மாறுபடும்.
 
ஒரு படத்துக்கு என்ன சான்று அளிப்பது என்று தணிக்கை குழுவில் உள்ள 5 பேர் மட்டுமே முடிவு செய்வது சரியா அல்லது நியாயமா  என தெரியவில்லை. ஆகவே, தணிக்கை குழுவை தடை செய்யலாம். அதற்கு பதில் ரேட்டிங் முறை கொண்டுவரலாம். எனவே, நல்ல படமா? இல்லையா? என்பதை மக்கள் மட்டுமே முடிவு செய்யவேண்டும் என்றார். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பான்னா ஃபயர் இல்ல.. வைல்டு ஃபயர்..! - எப்படி இருக்கிறது புஷ்பா 2 ட்ரெய்லர்?

’கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது: ஜோதிகா கொந்தளிப்பு!

ராமாயணம், மஹாபாரதம் எடுத்தது போதும்..! தசவதாரத்தை கையில் எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

பிக்பாஸ் வீட்டில் இன்று எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் இவரா?

திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை: மத்திய திரைப்பட தணிக்கை குழு அறிமுகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments