Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒரு Serial dater…ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன்… ஓப்பனாக பேசிய ரெஜினா!

vinoth
சனி, 14 செப்டம்பர் 2024 (06:38 IST)
தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வந்தாலும் ரெஜினாவில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய அவர் “நான் நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். நான் ஒரு சீரியல் டேட்டர்” என்றும் கூறியுள்ளார். ரெஜினா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments