Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விடுதலை ''படத்தை வெளியிடும் ரெட் ஜெய்ண்ட் மூவீஸ்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:47 IST)
விடுதலை படத்தை வெளியிடவுள்ளதாக உதயநிதி ஸ்டாலினின் ரெய் ஜெய்ண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான உதய நிதி ஸ்டாலினில் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். இந்த நிறுவனம் சார்பில்  விஜய்யின் குருவி, சூர்யாவின் ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில்    நேற்று ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இன்று  காலை 11 மணிக்கு எதிர்பார்ப்புக்குரிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்தது.

அதன்படி, இன்று ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது அதில், சூரி- விஜய்சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை என்ற படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் , அடுத்து ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ள படம் விடுதலை என்று தெரிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்