Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோட்டை, நாடாளுமன்றத்தை காப்பாற்றும் ரஜினி

செங்கோட்டை, நாடாளுமன்றத்தை காப்பாற்றும் ரஜினி

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (13:17 IST)
2.0 படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது செங்கோட்டை, நாடாளுமன்றம் ஆகியவற்றை கிராபிக்ஸில் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.


 
 
ஷங்கர் இயக்கி வரும் இந்தப் படத்தில் கெட்ட ரோபோவாக நடிக்கும் அக்ஷய் குமார் நாடாளுமன்றத்தையும், செங்கோட்டையையும் தகர்க்க முயல்வது போலவும், ரஜினி அதனை தடுத்து நிறுத்துவதாகவும் காட்சி உள்ளது. 
 
இவ்விரு இடங்களிலும் நினைத்தது போல் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் செங்கோட்டையையும், நாடாளுமன்றத்தையும் கிராபிக்ஸில் உருவாக்கி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் ‘கோட்’ படத்தின் இறுதி வசூல் இதுதான்: அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

ஸ்டன்னிங் லுக்கில் சமந்தாவின் லேட்டஸ்ட் ஆல்பம்!

ரித்து வர்மாவின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த நித்யா மேனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments