Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைகிறது குட்டிப்புலி கூட்டணி

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (10:44 IST)
சாதி பெருமித படங்களுக்கு புத்துயிர் அளித்த படம், 2013 -இல் வெளிவந்த குட்டிப்புலி. முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த  இந்தப் படம் தேவர் சாதி பெருமை பேசும் படமாக விமர்சிக்கப்பட்டது.

 
3 வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்க உள்ளார். மதுரைப் பின்னணியில் இந்தப்  படம் தயாராக உள்ளது.
 
குட்டிப்புலி சுமாராகப் போனாலும் அதையடுத்து முத்தையா இயக்கிய கொம்பன் ஹிட்டானது. அதையடுத்து, மருது. இப்போது  மீண்டும் சசிகுமார் படம்.
 
சசிகுமாருக்கு கிராமத்து கதை பொருத்தமாக இருப்பதால் இந்தக் கூட்டணி வெற்றிக்கனியை பறிக்கும் என நம்பப்படுகிறது.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments