Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவரா விஜய்யின் ஜோடி? தளபதி 63 அப்டேட்!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (20:11 IST)
சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து இயக்குனர் அட்லீயுடன் இணைந்து தன்னுடைய 63 வது படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தளபதி 63 வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும், விகேக் பாடல்களை எழுத உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தற்போது இந்த படத்தின் நாயகி யார் என்பதுதான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சமந்தா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால் என நாயகியின் பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் இந்த பட்டியலில் யாரும் எதிர்ப்பார்க்காத பெயர் ஒன்று அடிப்பட்டுள்ளது. 
 
ஆம், தெலுங்கு படமான கீதா கோவிந்தம் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தானாவின் பெயரும் விஜய்யின் நாயகி பட்டியலில் இணைந்துள்ளதாம். இந்த தகவலை கேள்விப்பட்ட ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன், எனது எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தாதீங்க டா என்பதுதான். 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments