Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்லீவ்லெஸ் உடையில் முன்னழகை எடுப்பா காட்டிய இடுப்பு நடிகை!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (17:19 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் தான் எப்படி முதலில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களில் வெளியிட்டு பிரபலம் ஆனாரோ, அது போலவே இப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சிகப்பு நிறத்தில் பார்ட்டி உடையணிந்து முன்னழகை ஹாட்டாக காட்டி கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments