Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இராமாயணம்

Webdunia
வியாழன், 11 மே 2017 (14:33 IST)
இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான இராமயணம், ரூ.500 கோடி பட்ஜெட் செலவில் சினிமாவாக தயாரக இருக்கிறது.


 

 
2.5 மில்லியன் செலவில் உருவான பாகுபலி2, இதுவரை ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இன்னும் பல கோடிகளை இந்தப்படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இந்நிலையில், இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம், ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை அல்லு அரவிந்த், மது மேண்டேனா மற்றும் நமித் மல்ஹோத்ரா ஆகிய மூன்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், 3D தொழில்நுட்பத்திலும் இப்படம் தயாராக இருக்கிறது. 
 
இந்த படத்தில் ராமர், சீதை, ராவணன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் வேலையில் படக்குழு ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல், இந்த மெகா பட்ஜெட் படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது குறித்து விவாதித்து வருகிறார்களாம்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments