Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ் இந்தியா பட்டதிற்காக படுக்கையை பகிர்ந்த நீயெல்லாம் பேசக்கூடாது - பிரபல நடிகை காட்டம்

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (11:00 IST)
நடிகை தனுஸ்ரீ தத்தா மிஸ் இந்தியா பட்டத்தை வெல்வதற்காக படுக்கையை பகிந்ததார் என நடிகை ராக்கி சாவந்த் பகிரங்கமாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
சமீபத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 
 
பிறகு நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் பகிரங்கமாக புகார் தெரிவித்தார். 
 
இதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா, மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார். 
 
இப்படி இவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா மீது அதிரடியாக பல குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். 
 
தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்