Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டா ரீல்ஸில் அதிக வியூஸைப் பெற்றது ரஜினியின் ''காவாலாவா?'' விஜயின்'' நா ரெடியா?'' வெளியாகும் தகவல்

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (22:29 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர். இப்படத்தில் அவருடன் இணைந்து தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் சிங்கில் 

#Kaavaala நேற்று முன்தினம் ரிலீஸாகி  ஒன்றரை கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று டிரெண்டிங் ஆகி வருகிறது.

இப்பாடல் இளைஞர்கள் உள்ளிட்ட பலரையும் கவர்ந்துள்ள நிலையில், இப்பாடலை இன்ஸ்டா ரீல்ஸில் இதுவரை 11.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கில்  ''நா ரெடி'' என்ற பாடல் வெளியானது.

அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் பற்றி சர்ச்சை எழுந்தாலும் 4 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று  டிரெண்டிங்கில் உள்ளது.

இப்பாடலை இன்ஸ்டா ரீல்ஸில் இதுவரை 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments