Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் பிறந்தநாள் ப்ளான்? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (15:15 IST)
ரஜினியின் அதிரடியான பிறந்தநாள் பிளான்..!


 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சிங்கார் சிங் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
 
ரஜினியின் 165-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று இதன் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. 
 
இதில் பேசிய நடிகர் ரஜினி, தனது பிறந்தநாள் ப்ளானைப் பற்றிப் பகிர்ந்துக் கொண்டார். 
 
அதாவது, "என்னுடைய பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம். வந்தால் ஏமாற்றத்துடன் தான் திரும்பிப் போக நேரிடும். ஏனென்றால் ஆன்மிக தலங்களில் அந்நாளை செலவிட செல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 
 
ரஜினியின் இந்த அதிரடி முடிவால் ஏமாற்றத்தில் உறைந்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments