Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் பிறந்த நாள் : போர் அறிவிப்பு வெளியாகுமா?

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (13:19 IST)
ரஜினிகாந்த் பிறந்த நாளன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


 
ரஜினிகாந்த் பிறந்த நாள், வருகிற 12ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தன்னுடைய பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திப்பேன் என்று கூறியுள்ள ரஜினி, எங்கு, எப்போது சந்திப்பேன் என்று இதுவரை அறிவிக்கவில்லை.
 
கமல்ஹாசன், விஷால் போன்றவர்கள் கூட அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், ரஜினி எப்போது வருவார் என எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கடந்த முறை ரசிகர்களைச் சந்தித்தபோது, ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் ரஜினி.
 
ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை, கடந்த ஒரு வருடத்தில் யாராலும் நிரப்ப முடியவில்லை. எனவே, ரஜினி அரசியலில் இறங்க இதுவே சரியான தருணம் என எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எனவே, இந்த பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பை வெளியிட்டால்தான் ரஜினியால் அரசியலில் காலூன்ற முடியும். எனவே, எப்படியாவது அரசியல் அறிவிப்பை வெளியிட வேண்டுமென ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

சில்க்கி ட்ரஸ்ஸில் ஸ்ரேயாவின் அட்டகாச போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற சேலையில் அசரடிக்கும் ரைசா வில்சனின் புகைப்படத் தொகுப்பு!

கிளாமர் லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

10 அடியில் இருந்து குதிக்க சொன்னால் 15 அடியில் இருந்து குதிக்கட்டுமா எனக் கேட்பார் – சூரி குறித்து வெற்றிமாறன்!

விமல் நடிப்பில் போஸ் வெங்கட் இயக்கிய ம.பொ.சி படத் தலைப்பு மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments