Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி வீடு பொங்கல் கொண்டாட்டம் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (10:18 IST)
நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட  பொங்கல் புகைப்படங்கள்!
சூப்பர் ஸ்டார் என்று கோலிவுட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின்னர் ஐஸ்வர்யா மீண்டும் படம் இயக்க உள்ளார். 
இந்நிலையில் ரஜினி குடும்ப பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடியாத்தி நாங்க இப்ப பெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

மீண்டும் தாமதம் ஆகும் தனுஷின் அடுத்தப் பட ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments